IPL 2020 : KKR vs SRH | Warnerஐ காலி செய்த Varun Chakravarthy! | OneIndia Tamil

2020-09-26 898

IPL 2020 : KKR vs SRH - Varun Chakravarthy took David Warner wicket

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் தமிழக சுழற் பந்துவீச்சாளரை வைத்து ஆபத்தான டேவிட் வார்னர் விக்கெட்டை காலி செய்தார்.